Naayagi Episode 630,13/03/2020 Скачать

Отправить друзьям
Добавить
  • 13 мар. 2020 г.

  • USee Shop" app Android http://bit.ly/2S8QniR Apple https://apple.co/2Ezxsee Naayagi Episode 630 Vikatan_TV Instagram Link - https://www.instagram.com/vikatan_tv/ Vikatan Televistas Facebook Link - https://www.facebook.com/VikatanTeleV... Subscribe: https://goo.gl/eSvMiG Vikatan App - http://bit.ly/2QvUBTD Best of Naayagi: http://bit.ly/2LzLHlL Promos: https://goo.gl/iptj14 Facebook: https://goo.gl/Ze4PrF Naayagi (Nayagi or Nayaki) is a 2018 Tamil language family soap opera, a serial with daily episode, starring Vidya Pradeep, Papri Ghosh, Ambika, Dhilip Rayan, Vetri Velan, Meera Krishnan and Suresh Krishnamurthi. It is the story of Anandhi, heir apparent to a business empire but separated at birth from her parents who were killed treacherously by their aide Kalivardhan. The show replaced Deivamagal and is produced by Vikatan Televistas Pvt Ltd. This Tamil daily serial airs on SUN TV, every Monday to Saturday at 8:00 pm. Here is today’s episode. Yesterday episode link above.

Комментарии

  • அம்முகுட்டி status tamil

    சீரியல் கொஞ்சம் கமெண்ட்ஸ் கொஞ்சம் பாக்குறவங்க லைக் பண்ணுங்கள்

  • Kiran Kumar
    Kiran Kumar 6 месяцев назад

    இன்னிக்கு நம்ம பெருமாள்,கூத்தபிரான் மற்றும் சிகாமணிக்கு ஒரு லைக் போடலாமே.

  • Kiran Kumar
    Kiran Kumar 6 месяцев назад (изменено)

    இன்னிக்கு நம்ம பெருமாளுக்கு ஒரு லைக் போடலாமே.

  • rajendran vijay
    rajendran vijay 6 месяцев назад

    நடக்காத கல்யாணத்துக்கு இத்தனை நாளா பில்டப் கொடுத்துடிங்களேடா🤦‍♂️

  • Kiran Kumar
    Kiran Kumar 6 месяцев назад

    அனுவுக்கும் மித்ரனுக்கும் திருமணம் நடந்தது யாருக்கெல்லாம் சந்தோஷம்.

  • Bala kpr
    Bala kpr 6 месяцев назад

    பெருமாள். கூத்தபிரான் இவங்களுக்கு ஒரு லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்

  • 007 Pro
    007 Pro 6 месяцев назад

    கமெண்ட். பார்க்கவந்த. யூட்யூப் கமெண்ட். சங்க உறுப்பினர்களே .ஓரு லைக்👍

  • Siva Siva
    Siva Siva 6 месяцев назад (изменено)

    நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன் இன்றுடன் இந்த சீரியலை பார்க்க கூடாது என்று

  • Sivalingam ஸ்ரீ.மாணிக்கமலையான் டெமாலிஷன்9994764485

    அகிலன் குட்டிகு ஒரு லைக் போடலாமே

  • Priya s
    Priya s 6 месяцев назад

    அனு மித்ரனுக்கு வாழ்த்துக்கள் .......

  • Fathima Fahana
    Fathima Fahana 6 месяцев назад (изменено)

    இவளுக்கு கல்யாணம் நடக்குரதுக்குள்ள நாம போயு சேர்ந்திடுவோம் போல

  • TnPsc easy tricks forMaths
    TnPsc easy tricks forMaths 6 месяцев назад

    ஒரு வழியா அணு கல்யாணம் நல்ல படியா முடுஞ்சுருச்சு... சந்தோஷம்

  • Priya s
    Priya s 6 месяцев назад

    அகிலன் செமமமமமமமமமமமமமமமமம சூப்பர் பர்பமான்ஸ் ........

  • balaraman baskar
    balaraman baskar 6 месяцев назад

    இவளுக்கு கல்யாணம் பன்றத்துக்கு பதில கருமாதி பன்னலம்

  • Salamat Salamat
    Salamat Salamat 6 месяцев назад

    அகிலன் மற்றும் யாழினி செம்ம அழகாக இருக்கிறார்கள் .♥️👌😘

  • வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் 6 месяцев назад (изменено)

    பெருமாள் சார் voice மாத்தினதிக்கு பதிலாக..mind voice ல பேச வைத்திருக்கலாம்..😀😄😃

  • Sivagnanalakshmi Sundaramoorthy
    Sivagnanalakshmi Sundaramoorthy 6 месяцев назад

    அகிலன் வேஷ்டியிலும் யாழினி பட்டுபாவடையிலும் கண்ணாடியும் செம கியூட்.

  • TnPsc easy tricks forMaths
    TnPsc easy tricks forMaths 6 месяцев назад

    அனன்யா கல்யாணம் எப்போ ன்னு... எல்லாரும் எதிர்பாக்குறோம்

  • வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன் 6 месяцев назад

    Facebook Instagram Twitter வந்தாலும் YouTube ல like' comments பண்ற மாதிரி வராது.yes or no

  • K Subashini
    K Subashini 6 месяцев назад

    பெருமால் குரல் நல்லாவேஇல்ல🤮